~ ~ ~ Velanai News ~ ~ ~ |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
வேலணை பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன்
புனர்நிர்மான திருப்பணியும், மகாகும்பாபிஷேகமும்.
அம்பிகையின் அடியவர்களே!
* உட்பிரகாரத்திலுள்ள சுற்றுக் கோயில்களை (பிள்ளையார், முருகன், கருமாரியம்மன், மகாலட்சுமி) பின்னகர்த்தி கருங்கல் கல்லினாலான திருப்பணிகள் (கடந்த பாரிய திருப்பணியின் போது (2014-2017) உள் வீதி அகலம் ஆக்கப்பட்டது. ஆனால் சுற்றுக் கோயில்களை பின்னகர்த்துவதற்கு பாலஸ்த்தாபனம் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். இதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் சுற்றுக் கோயில்கள் பின்நகத்தப்படவில்லை) * வர்ணம் தீட்டுதல் (கிழக்கு வாசல் பெரிய கோபுரம் [2010], தெற்கு வாசல் கோபுரம், முற்றுமுழுதான ஆலயம்) * மகா கும்பாபிஷேகம் (1936, 1986, 1996, 2010 - ஆகம விதிப்படி 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். அந்தவகையில் 2023ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது) இவைகள் அனைத்தும் 2023 ஆண்டு மகோற்சவத்துக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும். ஆகவே அம்பிகை அடியார்களே உங்களால் இயன்ற நிதி பங்களிப்பை பகுதி பகுதியாகவோ அல்லது முழுதாகவோ வழங்கி அம்மனின் திருப்பணியை நிறைவு செய்ய அம்பாளின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம். நன்றி.
__________________________________________________
உருவச்
சிலை திறப்புவிழா நிகழ்வு __________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2022
__________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரசின் அதிகரித்த தாக்கம் காரணமாக வருடாந்த திருவிழாவானது வரையறுக்கப்பட்ட பத்தர்களின் பிரசன்னத்துடனேயே நடைபெறும். __________________________________________________
வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை
இட்டு கனடாவில் விசேடபூசை
________________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2019
_________________________________________________________________________________________
வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை
இட்டு கனடாவில் விசேடபூசை
காலம் : Aug 10, 2019; Saturday; 9:00 AM - 2:00 PM இடம் : Toronto Sridurka Hindu Temple 30 Carnforth Road, ON, M4A 2K7 _________________________________________________________________________________________ வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் (கனடா வாழ்) 15வது ஒன்றுகூடல் - 2019 இடம் : Milliken Park – Area B (McCowan Rd/Steeles Ave E)
காலம்
: Sunday; Sep 01,
2019; 10:00 AM – 9:00 PM ________________________________________________________________________________________
வேலணை மக்கள் ஒன்றியம் - கனடா நடத்தும் பதியம் கலைவிழா ஜனவரி மாதம் 5ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கனடா ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது என்பதனை அறியத் தருகின்றோம் _______________________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2018 _________________________________________________________________________________________ வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்(கனடா வாழ்) 15வது ஒன்றுகூடல் - 2018 இடம் : Centennial Park - Picnic Area 6 - (401/427), Etobicoke
காலம்
: Sunday; July 29,
2018; 10:00 AM – 9:00 PM _________________________________________________________________________________________ வேலணை கிழக்கு மகா வித்தியாலய தெற்கு, மேற்கு சுற்று மதில் வேலைத்திட்டம் 2017
_________________________________________________________________________________________
வேலணை
மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் Video Gallery (ஒளிப்பதிவுகள்) _________________________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2017
_________________________________________________________________________________________ வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்(கனடா வாழ்) 14வது ஒன்றுகூடல் - 2017 இடம் : Milliken Park – Area C with Big Shelter - McCowan Rd/Steeles Ave E, Scarborough
காலம்
: Sunday; July 16,
2017; 10:00 AM – 9:00 PM _________________________________________________________________________________________
The Annual
General Meeting (AGM)-2017 of Velanai Central
Date & Time: Mar 05,
2017, Sunday at 11:00 AM _________________________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2016 _________________________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை இட்டு கனடாவில் விசேடபூசை
காலம்
: Aug 14, 2016; Sunday 9:00 AM - 2:00 PM _________________________________________________________________________________________
வேலணை மகா வித்தியாலய பழைய
மாணவர் சங்கத்தின்
(கனடா வாழ்) 13வது ஒன்றுகூடல் - 2016 இடம் : Wilket Creek Park - Area 2
காலம்
: Aug
21,
2016; Sunday; 10:00 AM – 9:00 PM _________________________________________________________________________________________
கனடா -
வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்
21வது ஒன்றுகூடல் - 2016 _________________________________________________________________________________________ சுவிஸ்வாழ் வேலணை மக்களின் பொதுக்கூட்டம்- 2016
_________________________________________________________________________________________ வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் (கனடா வாழ்) 13வது ஒன்றுகூடல் - 2016 இடம் : Wilket Creek Park - Area 2
காலம்
: Aug
21,
2016; Sunday; 10:00 AM – 9:00 PM ______________________________________________________________________
The Annual General Meeting
(AGM)-2016 of Velanai Central
Date & Time: Mar
06, 2016, Sunday at 11:00 AM _______________________________________________________________________________ பிரான்ஸ்-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கத்தின் கலைக் கோவில் விழா 2015 France-Velanai anciens élèves Association Get-Together-2015
_______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2015 _______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி இன்றைய நிலவரம் Aug 14, 2015 _______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய _______________________________________________________________________________ வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் (கனடா வாழ்) 12வது ஒன்றுகூடல் - 2015
இடம் : Ernest Thompson Park (Eglinton
& Don Mills), Toronto
காலம் : July 26,
2015; Sunday; 10:00 AM – 9:00 PM _______________________________________________________________________________ கனடா - வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 20வது ஒன்றுகூடல் - 2015
_______________________________________________________________________________ The Annual General
Meeting (AGM)-2015 of Velanai Central Date & Time: Mar 29,
2015, Sunday at 10:30 AM |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
_______________________________________________________________________________ ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி 2014
28.08.2014 அன்று அத்திவாரம்
இடப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப்போதைய தோற்றம்
_______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை கூட்டம் வேலணை
பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை கூட்டம் புதன்
கிழமை (14-05-2014) இன்று தலைவர் S P சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நான்கு வீதியும் கொங்கிறீட்றிலான கூரை
(concrete roof) போடுவதற்கும் நிலத்திற்கு ரெரசோ
(terrazzo flooring) பதிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டு இவ்
வேலைத்திட்டங்களுக்கு பல கேள்வி கோரல்கள் பெறப்பட்டதில் இருந்து
குறைவானது தெரிவு செய்யப்பட்டுள்ளது. வேலை முற்றிலும்
பூர்த்தியாக்குவதற்கு கிட்டத்தட்ட 4 கோடி ரூபா தேவைப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும்
பெருங்குளம் முத்துமாரியின் அடியார்கள் பங்களிப்புடன்
பூர்த்தியாக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவரினது ஒத்துழைப்புடன் இந்திருப்பணி இவ்வருட மகோற்சவ முடிவடைந்தவுடன் ஆரம்பித்து ஒரு வருடத்தில் பூர்த்தியாவதுக்கு அம்மாளின் அருளை வேண்டிநிற்கின்றோம். மேலதிக விபரங்கள் உங்கள் பார்வைக்கு மிக விரைவில்..........
_______________________________________________________________________________ சுவிஸ் வேலணை மக்கள் ஒன்றுகூடல் - 2014
_______________________________________________________________________________ பிரான்ஸ்-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கத்தின் கலைக் கோவில் விழா 2014 France-Velanai anciens élèves Association Get-Together-2014
_______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2014 ஒரே பார்வையில் 2014 ஆண்டு திருவிழா _______________________________________________________________________________
வேலணை
பெருங்குளம்
ஸ்ரீ
முத்துமாரி
அம்மன்
வருடாந்த
மகோற்சவ
விஞ்ஞாபனம்
2014 _______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை இட்டு கனடாவில் விசேடபூசை
காலம்
: Aug 10, 2013; Sunday 9:00 AM - 3 :00 PM _______________________________________________________________________________ கனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 11வது ஒன்றுகூடல் நிழல் படங்கள், ஒளிப்பதிவுகள் _______________________________________________________________________________ வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் (கனடா வாழ்) 11வது ஒன்றுகூடல் - 2014 இடம் : Wilket Creek Park - Area 2
காலம் : July 20, 2014; Sunday; 10:00 AM – 9:00 PM _______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை கூட்டம்
வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை கூட்டம்
புதன் கிழமை (14-05-2014) இன்று தலைவர் S P சாமி அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான்கு வீதியும் கொங்கிறீட்றிலான கூரை
(concrete roof)
போடுவதற்கும்
நிலத்திற்கு ரெரசோ
(terrazzo flooring)
பதிப்பதாகவும்
தீர்மானிக்கப்பட்டு
இவ் வேலைத்திட்டங்களுக்கு பல கேள்வி கோரல்கள் பெறப்பட்டதில் இருந்து
குறைவானது தெரிவு செய்யப்பட்டுள்ளது. வேலை முற்றிலும்
பூர்த்தியாக்குவதற்கு கிட்டத்தட்ட 4 கோடி ரூபா தேவைப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும்
பெருங்குளம் முத்துமாரியின் அடியார்கள் பங்களிப்புடன்
பூர்த்தியாக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவரினது ஒத்துழைப்புடன் இந்திருப்பணி இவ்வருட மகோற்சவ முடிவடைந்தவுடன் ஆரம்பித்து ஒரு வருடத்தில் பூர்த்தியாவதுக்கு அம்மாளின் அருளை வேண்டிநிற்கின்றோம். மேலதிக விபரங்கள் உங்கள் பார்வைக்கு மிக விரைவில்..........
_______________________________________________________________________________ தவிடுதின்னி பிள்ளையார் கும்பாபிஷேக ஒளிப்பதிவுகள _______________________________________________________________________________
Annual General Meeting (AGM)-2014 _______________________________________________________________________________ அனைவருக்கும் இனிய 2014 ஆங்கிலப் புதுவருட, பொங்கல் வாழ்த்துக்கள் !!!
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
பிரித்தானியா-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர்
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
The Annual General Meeting (AGM)-2013 of Velanai East M. V. Old Students' Association - Canada (Dec 01, 2013)
_______________________________________________________________________________
சகல மாணவர்களுக்கு சீருடை வழங்கலும்,
தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் 100 புள்ளிக்கு
மேல் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி
வழங்கலும் 04-12-2013
(நிழல் படங்கள்)
________________________________________________________ ________________________________________________________ தரம் 5 புலமைப்பரிசில் சித்திபெற்ற வேலணைபகுதியை சேர்ந்த மாணவர்கள் கௌரவிப்பு 14-11-2013 _______________________________________________________________________________ அனைவருக்கும் இனிய 2014 ஆங்கிலப் புதுவருட, பொங்கல் வாழ்த்துக்கள் !!! _______________________________________________________________________________ சகல மாணவர்களுக்கு சீருடை வழங்கலும், தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் 100 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கலும் 04-12-2013 _______________________________________________________________________________ _______________________________________________________________________________ தரம் 5 புலமைப்பரிசில் சித்திபெற்ற வேலணைபகுதியை சேர்ந்த மாணவர்கள் கௌரவிப்பு 14-11-2013 _______________________________________________________________________________ _______________________________________________________________________________
_______________________________________________________________________________ வேலணை தவிடுதின்னி பிள்ளையார் கும்பாபிஷேக விழா (11-09-2013) நிழல் படங்கள் _______________________________________________________________________________
பிரான்ஸ்-வேலணை
மகா
வித்தியாலயம்
பழைய
மாணவர்
சங்கத்தின் France-Velanai anciens élèves Association Get-Together-2013
குறிப்பு: வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் பாடல் "எம் தாயே முத்துமாரி" இறுவட்டும் (CD) அன்றைய தினம் வெளியிடப்படும். இறுவட்டில் கிடைக்கப்பெறும் நிதி ஆலய திருப்பணிக்கு வழங்கப்பட்டும். ஆகவே இவ் இறுவட்டை பெற்று ஆலய திருப்பணியில் பங்கு கொள்வோம். _______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா 2013 நேரடி ஒளிபரப்பு
இது
ஒரு
பரிச்சாத்த
ஒளிபரப்பு Aug 19, 2013 SL Time 10:00 AM
European Time : 6:30 AM _______________________________________________________________________________ ஒரே பார்வையில் 2013 ஆண்டு திருவிழா வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2013
_______________________________________________________________________________ சுவிஸ் வேலணை மக்கள் ஒன்றுகூடலும் முதலாவது ஆண்டுவிழாவும்
காலம்
: Aug 31, 2013; Saturday 10:00 AM - 6 :30 PM _______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை இட்டு கனடாவில் விசேடபூசை
காலம்
: Aug 18, 2013; Sunday 9:00 AM - 3 :00 PM _______________________________________________________________________________ கனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 10வது ஒன்றுகூடல் நிழல் படங்கள், ஒளிப்பதிவுகள் Part 1 Part2 Part3 (Video) Part4 (Video) _______________________________________________________________________________
_______________________________________________________________________________ வேலணை தவிடுதின்னி பிள்ளையார் கும்பாபிஷேக பெருவிழா _______________________________________________________________________________ இன்று (07-07-2013) உங்களின் இணையத்தளம் (VelanaiThevikoddam.com, VelanaiEast.com) 10 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றான். உங்கள் அனைவரினதும் ஊக்கத்துக்கும்,
ஒத்துழைப்புக்கும் நன்றியை கூறிக்கொள்கிறான்.
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
கனடா - வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர்
சங்கத்தின் 18வது ஒன்றுகூடல் - 2013 _______________________________________________________________________________ வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் (கனடா வாழ்) 10வது ஒன்றுகூடல் - 2013 இடம் : Wilket Creek Park - Area 2
காலம் : July 28, 2013; Sunday; 10:00 AM – 9:00
PM _______________________________________________________________________________
_______________________________________________________________________________
_______________________________________________________________________________ School Inter House Athletic Meet -2013 _______________________________________________________________________________ __________________________________________________________________________________
நூல் அறிமுக விழா _______________________________________________________________________________
he
Annual General Meeting (AGM)-2013 of Velanai
Central
Date & Time: Mar
03, 2012, Sunday at 10:30 AM _______________________________________________________________________________
வேலணை கிழக்கு மகா
வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி
- 2013 _______________________________________________________________________________ சுவிஸ் நாட்டில் இருந்து ஒர் கவிதை _______________________________________________________________________________
பிரித்தானியா-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர் _______________________________________________________________________________ வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 2013ம் ஆண்டுக்கான கால்கோள் விழாவும், 2012ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும் இன்று (Jan 18,2013) இல் சிறப்பாக நடைபெற்றது. _______________________________________________________________________________ Swis General Meeting 2012 More Info _______________________________________________________________________________
_______________________________________________________________________________ வேலணை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் திருவெம்பாவை திருவிழா Dec 28, 2012 இல் சிறப்பாக நடைபெற்றது. More Info _______________________________________________________________________________ லண்டனில் "சின்னச் சின்ன தூறல்கள்" நூல் அறிமுக விழா Dec 01, 2012 அன்று நடைபெற்றது. More Info _______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பொதுக்கூட்டம் இன்று (Dec 02, 2012) ஆலயத்தில் நடைபெற்றது. More Info _______________________________________________________________________________ வேலணை கிழக்கு அருள்மிகு தவிடுதின்னி பிள்ளையார் தேவஸ்தான பாலஸ்தான கும்பாபிஷேகம் இன்று (Oct 27,2012) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. More Info _______________________________________________________________________________ வேலணை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஜயதசமி - வாழை வெட்டு இன்று (Oct 24,2012) சிறப்பாக நடைபெற்றது. More Info _______________________________________________________________________________ நூல் அறிமுக விழா
காலம்:
01-12-2012 சனி; நேரம் 5:00 - 9:00 ______________________________________________________________________________
_______________________________________________________________________________ எமது பாடசாலையின் ஸ்தாபகர் கந்தர் காங்கேசுவின் 100ம் ஆண்டு விழா
_______________________________________________________________________________ புனருத்தாரண மகா கும்பாபிஷேகப் பெருவிழா ஆண்டு - 2012 _______________________________________________________________________________ அமரர் திரு சிவகுரு யோகரட்ணம் அவர்களின் இறுதி பயண நேரடி ஒளிபரப்பு (Live)
Oct 01, 2012 (Monday) 5:00 PM - 9:00 PM (Toronto
Time) (Oct 02, 2012; 2:30 AM - 6:00 AM SL Time) -
Done _______________________________________________________________________________
_______________________________________________________________________________ பிரான்ஸ்-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் - 2012 France-Velanai anciens élèves Association Get-Together-2012 _______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (31-07-2012)
மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2012 / ஒளிப்பதிவுகள் 2012 _______________________________________________________________________________
வேலணை
பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த இன்று _______________________________________________________________________________
வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன்
வருடாந்த கனடாவில் பூசை : July 29, 2012; Sunday 10:00 AM - 2 :00 P _______________________________________________________________________________ வேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் (கனடா வாழ்) 9வது ஒன்றுகூடல் - 2012
இடம் : Ernest
Thompson Park (Eglinton & Don Mills), Toronto
காலம் : July 15, 2012; Sunday; 10:00 AM – 9:00
PM _______________________________________________________________________________
நூல் வெளியீட்டு விழா
RKZ.
Reginales kompetenz zentrum அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். More Info _______________________________________________________________________________
The
Annual General Meeting (AGM)-2012 of Velanai
Central
Date & Time: Mar
04, 2012, Sunday at 10:30 AM _______________________________________________________________________________
nghw;gjp
Ntyizapd; nghq;fy; tpohTk; xd;W$lYk; 2012 -
gpupj;jhdpah _______________________________________________________________________________ கனடா பழைய மாணவர் சங்க புதிய நிருவாக சபை _______________________________________________________________________________ 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 அனைவருக்கும் இனிய பொங்கல், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 _______________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்ததேர்த்திருவிழா இன்று (12-08-2011)
_______________________________________________________________________________
வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன்
வருடாந்த மகோற்சவவிஞ்ஞாபனம்
_______________________________________________________________________________ வேலணை மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல்- 2011
இடம் :Milliken
Park, McCowan Rd & Steeles Ave E.
காலம் : Aug 14, 2011; Sunday; 10:00 AM _______________________________________________________________________________
வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன்
வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2011 கனடாவில் பூசை : Aug 13, 2011; Saturday 10:00 AM - 2 :00 PM _______________________________________________________________________________ கனடா-வேலணை கிழக்கு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க 8வது ஒன்றுகூடல்- 2011
இடம் : Ernest
Thompson Park (Eglinton & Don Mills),
காலம் : July 24, 2011; Sunday; 10:00 AM – 9:00
PM _______________________________________________________________________________ வேலணை அம்மன் கோவில் மலர் E-Books
கடந்தகால மலர்கள் அழிந்து போகாமல் பாதுகாக்கவும், என்றும், எப்போதும், எங்கும் கிடைக்க கூடியதாக E-Book ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1. இராஜகோபுர மலர் (2010) Part1 Part2 Part3 _______________________________________________________________________________ கனடா-வேலணை கிழக்கு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் - 2011
இடம் (Map):
4727 Sheppard Ave E, P1 (Sheppard &McCowan),
_______________________________________________________________________________
பிரான்ஸ் -வேலணை
மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல்
- 2011
Salles heidenheim
காலம் : 11:00 AM
- 7:00 PM; June 05, 2011; Sunday _______________________________________________________________________________ வேலணை மத்திய மகாவித்தியாலய பொதுக்க்கூட்டமும் மதியபோசனமும் Time: March 06, 2011; 11:00 AM - 2:00 PM
Place: Eastown
Banquet Halls _______________________________________________________________________________
________________________________________________________________________________
________________________________________________________________________________ வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க கனடா கிளையினால் ஓழுங்கு செய்யப்பட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களுடன் சந்திப்பும்; பாரட்டுவிழாவும். More________________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2010
தேர்த்திருவிழா : 23-08-2010 - திங்கட்கிழமை (August 23, 2010 - Monday) கனடாவில் பூசை: : Aug 21, 2010; Saturday 10:00 AM - 2 :00 PM லண்டனில் பூசை: : Aug 21, 2010; Saturday 9:00 AM ________________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய, இராஜகோபுர கும்பாபிஷேக பெருவிழா 02-07-2010 - வெள்ளிக்கிழமை (July 02, 2010 - Friday) அம்பிகை அடியார்களே, தெய்வீக அருட்தலங்கள் பல விளங்கும் இலங்கையின் வடபால் யாழ்ப்பாண இராசதானியாம் கோட்டையில் இருந்து மணிபல்லவமாம் நாகதீவிற்கும், நயிணை நாகபூஷணிக்கும் செல்லும் வழியில் அமைவுறும் தீபகற்பத்தில் தனவந்தர்களும், கல்விமான்களும், சைவசீலர்களும், தமிழ்ப்பற்றாளர்களும், விவசாயிகளும் நிரம்பி, பல திருக்கோயில்கள் உள்ளதாற் சிறப்புற்று, சைவ மணங்கமழும் புண்ணிய பூமி வேலணை கிழக்குப் பகுதியில், நெடுங்குளத்தைத் தீர்த்தமாகக்கொண்டு, பெருங்குளம் எனத் தலப்பெயர் கொண்டும் அமைவுறும் பதியில் தாயாரின் கருணை வடிவாகச் சக்தியின் அருட்தோற்றமாக ஸ்ரீ முத்துமாரியம்மனாகக் கோயில்கொண்டு வீற்றிருந்து அருள்பொலியும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அழகுறப் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, தரிசிக்கக் கோடி புண்ணியம் தரும், கண்டோர் வியக்கும் வண்ணம் இந்தியச் சிற்பக் கலைஞர்களின் சிந்தனையிலும், கற்பனை கைவண்ணத்திலும் சப்ததள இராஜகோபுரம் வானளவாக உயர்ந்து, அன்னையின் அருள் வடிவாள் உருவங்களைத் தாங்கி நிற்க மேற்படி ஆலயம் புதுப்பொலிவுடன் புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கூடவே பரிவார தேவர்களுக்குத் திருக்கோயில் அமைவுசெய்யப்பட்டு, இராஜகோபுர கலசங்களுக்கும், அன்னை முத்துமாரி அம்பாளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் (பிள்ளையார், சந்தான கோபாலர், கருமாரி அம்பாள், முருகன், சனீஸ்வரன், நவக்கிரக நாயகர்கள், வைரவர், சண்டேஸ்வரி முதலான அனைத்திற்கும) தாயாரின் திருவருட்சக்தி பொலியும் வண்ணம் மகாகும்பபிஷேகப் பெருவிழாவானது நிகழ்வுறும் மங்கலமிகு விகிர்தி வருஷம் ஆனிமாதம் 18ஆம் நாள் (01-07-2010) வெள்ளிக்கிழமை சதய நட்சத்திரமும், ஷஷ்டித் திதியும், சித்தயோகமும் கூடிய நன்நாளில் சுந்தரராஜ கோபுரத்திற்கு காலை 8:20 மணிக்குவரும் சுபநேரத்திலும், மூல ஆலய ஸ்ரீ முத்துமாரியம்பாள் கூடவே பரிவார மூர்த்திகளுக்கும் காலை 8:45 மணிமுதல் 9:40 மணிக்குள்வரும் சிங்க லக்கின சுப முகூர்த்தத்ற் பெருஞ்சாந்தி அருள் விழவாகிய மகா கும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. பெருங்குளம் தாயாரைக் குல தெய்வமாகக் கொண்டு போற்றி வழிபடும் அடியார்களும், ஏனைய அம்பிகை வழிபாட்டாளர்களும் இப்புண்ணிய நேரத்தில் வருகைதந்து தரிசித்து அருள் பெறுமாறு வேண்டுகிறோம். இராஜகோபுர செய்திகள ்________________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்
தேர்த்திருவிழா : 23-08-2010 - திங்கட்கிழமை (August 23, 2010 - Monday) ________________________________________________________________________________ வேலணை கிழக்கு (கனடா வாழ்) மக்களின் 7 வது ஒன்றுகூடல் - 2010 இடம் : Serena Gundy Park - Area 1 (Eglinton & Don Mills), Toronto காலம் : August 01, 2010; Sunday; 10:00 AM – 9:00 PM அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். ________________________________________________________________________________ nghw;gjp Ntyizapd; nghq;fy; tpohTk; xd;W$lYk; 2010 - gpupj;jhdpah
,lk;: Sudbury Methodist Church Hall
fhyk;:
January 23, 2010 Neuk;: gp.g 4.00 kzp njhlf;fk; ,uT 10.00 kzp tiu midtiuAk; md;Gld; miof;fpd;Nwhk;. ________________________________________________________________________________ வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2009 (Amman Festival 2009) கனடாவில் பூசை: : Aug 02, 2009; Sunday 10:00 AM - 2 :00 PM________________________________________________________________________________ ,lk;: Bently wood Hgh School, Bridge Road, Stanmore, HA7 3NA fhyk;: 24-01-2009 rdpf;fpoik khiy 4.30 kzp ________________________________________________________________________________ Ntyiz ngUq;Fsk; = Kj;Jkhhp mk;kd; tUlhe;j kNfhw;rt tpQ;Qhgdk; (Amman Festival 2008) nfhbNaw;wk; : 06-08-2008 (Gjd;fpoik) Njh;j;jpUtpoh : 14-08-2008 (nts;spfpoik) fdlhtpy; G+ir: Aug 10, 2008;Sunday 10:00 AM - 2 :00 PM ________________________________________________________________________________ Ntyiz kf;fspd; (gphpj;jhdpah) xd;W$ly; - 2008இடம் : The Richmond Park, Richmond, Surrey, ________________________________________________________________________________
வேலணை கிழக்கு (கனடா வாழ்) மக்களின் 6 வது ஒன்றுகூடல் - 2008 ________________________________________________________________________________
"நெஞ்சத்து நெருப்பு" கவிதை நூல் வெளியீட்டு ________________________________________________________________________________
|