~ ~ ~ Velanai News ~ ~ ~

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கா.பொ.இரத்தினம் காலமானார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் (கே பி ரட்ணம்தனது 96 ஆவது வயதில் கொழும்பில் திங்கட்கிழமை (Dec 20, 2010) காலமானார். 1914 ஆம் ஆண்டு வேலணை மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர், மலேசிய பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.

________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ராஜகோபுர கும்பாபிசேக கோபுரதீபம் சிறப்பு மலரும் கணக்கறிக்கையும்  12-09-2010 இல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இச்சிறப்பு மலர்கள் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

________________________________________________________________________________

வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க கனடா கிளையினால் ஓழுங்கு செய்யப்பட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களுடன் சந்திப்பும்; பாரட்டுவிழாவும். More

________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2010

கொடியேற்றம் : 14-08-2010 - சனிக்கிழமை (August 14, 2010 - Saturday)
தேர்த்திருவிழா : 23-08-2010 -
திங்கட்கிழமை (August 23, 2010 - Monday)

கனடாவில் பூசை: : Aug 21, 2010; Saturday 10:00 AM - 2 :00 PM

லண்டனில பூசை: : Aug 21, 2010; Saturday 9:00 AM 

________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய, இராஜகோபுர கும்பாபிஷேக பெருவிழா

02-07-2010 - வெள்ளிக்கிழமை (July 02, 2010 - Friday)

அம்பிகை அடியார்களே,

தெய்வீக அருட்தலங்கள் பல விளங்கும் இலங்கையின் வடபால் யாழ்ப்பாண இராசதானியாம் கோட்டையில் இருந்து மணிபல்லவமாம் நாகதீவிற்கும், நயிணை நாகபூஷணிக்கும் செல்லும் வழியில் அமைவுறும் தீபகற்பத்தில் தனவந்தர்களும், கல்விமான்களும், சைவசீலர்களும், தமிழ்ப்பற்றாளர்களும், விவசாயிகளும் நிரம்பி, பல திருக்கோயில்கள் உள்ளதாற் சிறப்புற்று, சைவ மணங்கமழும் புண்ணிய பூமி வேலணை கிழக்குப் பகுதியில், நெடுங்குளத்தைத் தீர்த்தமாகக்கொண்டு, பெருங்குளம் எனத் தலப்பெயர் கொண்டும் அமைவுறும் பதியில் தாயாரின் கருணை வடிவாகச் சக்தியின் அருட்தோற்றமாக ஸ்ரீ முத்துமாரியம்மனாகக் கோயில்கொண்டு வீற்றிருந்து அருள்பொலியும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அழகுறப் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, தரிசிக்கக் கோடி புண்ணியம் தரும், கண்டோர் வியக்கும் வண்ணம் இந்தியச் சிற்பக் கலைஞர்களின் சிந்தனையிலும், கற்பனை கைவண்ணத்திலும் சப்ததள இராஜகோபுரம் வானளவாக உயர்ந்து, அன்னையின் அருள் வடிவாள் உருவங்களைத் தாங்கி நிற்க மேற்படி ஆலயம் புதுப்பொலிவுடன் புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கூடவே பரிவார தேவர்களுக்குத் திருக்கோயில் அமைவுசெய்யப்பட்டு, இராஜகோபுர கலசங்களுக்கும், அன்னை முத்துமாரி அம்பாளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் (பிள்ளையார், சந்தான கோபாலர், கருமாரி அம்பாள், முருகன், சனீஸ்வரன், நவக்கிரக நாயகர்கள், வைரவர், சண்டேஸ்வரி முதலான அனைத்திற்கும) தாயாரின் திருவருட்சக்தி பொலியும் வண்ணம் மகாகும்பபிஷேகப் பெருவிழாவானது நிகழ்வுறும் மங்கலமிகு விகிர்தி வருஷம் ஆனிமாதம் 18ஆம் நாள் (01-07-2010) வெள்ளிக்கிழமை சதய நட்சத்திரமும், ஷஷ்டித் திதியும், சித்தயோகமும் கூடிய நன்நாளில் சுந்தரராஜ கோபுரத்திற்கு காலை 8:20 மணிக்குவரும் சுபநேரத்திலும், மூல ஆலய ஸ்ரீ முத்துமாரியம்பாள் கூடவே பரிவார மூர்த்திகளுக்கும் காலை 8:45 மணிமுதல் 9:40 மணிக்குள்வரும் சிங்க லக்கின சுப முகூர்த்தத்ற் பெருஞ்சாந்தி அருள் விழவாகிய மகா கும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. பெருங்குளம் தாயாரைக் குல தெய்வமாகக் கொண்டு போற்றி வழிபடும் அடியார்களும், ஏனைய அம்பிகை வழிபாட்டாளர்களும் இப்புண்ணிய நேரத்தில் வருகைதந்து தரிசித்து அருள் பெறுமாறு  வேண்டுகிறோம்.

இராஜகோபுர செய்திகள

________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்

கொடியேற்றம் : 14-08-2010 - சனிக்கிழமை (August 14, 2010 - Saturday)
தேர்த்திருவிழா : 23-08-2010 -
திங்கட்கிழமை (August 23, 2010 - Monday)

________________________________________________________________________________

வேலணை கிழக்கு (கனடா வாழ்) மக்களின் 7 வது ஒன்றுகூடல் - 2010

இடம் : Serena Gundy Park - Area 1 (Eglinton & Don Mills), Toronto
காலம் : August 01, 2010; Sunday; 10:00 AM – 9:00 PM

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

________________________________________________________________________________

nghw;gjp Ntyizapd; nghq;fy; tpohTk;

xd;W$lYk; 2010 - gpupj;jhdpah

,lk;:    Sudbury Methodist Church Hall
                      809 Harrow  Road ,Sudbury, Wembley   Middlesex
   HA0  2LP

fhyk;: January 23,  2010

Neuk;: gp.g 4.00 kzp njhlf;fk; ,uT 10.00 kzp tiu

midtiuAk; md;Gld; miof;fpd;Nwhk;.

________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன்

வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2009

(Amman Festival 2009)

கனடாவில் பூசை: : Aug 02, 2009; Sunday 10:00 AM - 2 :00 PM

________________________________________________________________________________

Ntyiz fpof;F kfh tpj;jpahyak; gioa khzth; xd;wpak; elhj;Jk; nghw;gjp Ntyizapd; nghq;fy; tpohTk; rpwe;j jkpo; gj;jpupif tpUJ ngw;w jpdf;Fuy; mjpgupd; ghuhl;L tpohTk;

,lk;:  Bently wood Hgh School, Bridge Road,  Stanmore, HA7 3NA

fhyk;:   24-01-2009 rdpf;fpoik khiy 4.30 kzp

________________________________________________________________________________

Ntyiz ngUq;Fsk; = Kj;Jkhhp mk;kd; tUlhe;j kNfhw;rt tpQ;Qhgdk;

(Amman Festival 2008)

nfhbNaw;wk; : 06-08-2008 (Gjd;fpoik)

Njh;j;jpUtpoh : 14-08-2008 (nts;spfpoik)

fdlhtpy; G+ir: Aug 10, 2008;Sunday 10:00 AM - 2 :00 PM

________________________________________________________________________________

Ntyiz kf;fspd; (gphpj;jhdpah)xd;W$ly; - 2008

இடம் : The Richmond Park, Richmond, Surrey,
TW10 5HS

காலம் : July 20, 2008; Sunday; 12:00 PM – 7:00 PM
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

________________________________________________________________________________

வேலணை கிழக்கு (கனடா வாழ்) மக்களின் 6 வது ஒன்றுகூடல் - 2008

இடம் : Ernest Thompson Park (Eglinton & Don Mills), Toronto
காலம் :
July 27, 2008; Sunday; 10:00 AM – 9:00 PM

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள

________________________________________________________________________________

"நெஞ்சத்து நெருப்பு" கவிதை நூல் வெளியீட்டு
விழா
(20.04.2008)

________________________________________________________________________________

24.08.2007

24.08.2007

24.08.2007

03.05.2007

03.05.2007

30.04.2007

29.04.2007

Book Release (May 27, 2007)