தாயகத்திலும், புலத்திலும் இருக்கும் வேலணை மக்களை இணைக்கும் தளம்
Unite people from Velanai East , Sri Lanka and around the World

(௭மது கிராமத்தை பற்றிய தகவல்௧ள், படங்கள், காணொளி மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் தளம்)

எமது கிராமத்தின் இயற்கை அழகு ................... எமது கிராமத்தின் இயற்கை அழகு ............

VelanaiThevikoddam.com

~ ~ ~ Hot Newswire ~ ~ ~

 

மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்

28-06-2023 - (June 28, 2023)

புதன்கிழம

_________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2023

கொடியேற்றம் : 20-08-2023 - (Aug 20, 2023)

தேர்த்திருவிழா29-08-2023 - (Aug 29, 2023)

 
__________________________________________________
புனர்நிர்மான திருப்பணி 2022/2023

__________________________________________________
வேலணை பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் புனர்நிர்மான திருப்பணியும், மகாகும்பாபிஷேகமும்.
 
அம்பிகையின் அடியவர்களே!

* உட்பிரகாரத்திலுள்ள சுற்றுக்   கோயில்களை (பிள்ளையார்,  முருகன், கருமாரியம்மன், மகாலட்சுமி) பின்னகர்த்தி கருங்கல் கல்லினாலான திருப்பணிகள் (கடந்த பாரிய திருப்பணியின் போது (2014-2017) உள் வீதி அகலம் ஆக்கப்பட்டது. ஆனால் சுற்றுக் கோயில்களை பின்னகர்த்துவதற்கு பாலஸ்த்தாபனம் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். இதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் சுற்றுக் கோயில்கள் பின்நகத்தப்படவில்லை)
* வர்ணம் தீட்டுதல் (கிழக்கு வாசல் பெரிய கோபுரம் [2010], தெற்கு வாசல் கோபுரம், முற்றுமுழுதான ஆலயம்)
* மகா கும்பாபிஷேகம் (1936, 1986, 1996, 2010 - ஆகம விதிப்படி 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். அந்தவகையில் 2023ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது)
இவைகள் அனைத்தும் 2023 ஆண்டு மகோற்சவத்துக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஆகவே அம்பிகை அடியார்களே உங்களால் இயன்ற நிதி பங்களிப்பை பகுதி பகுதியாகவோ அல்லது முழுதாகவோ வழங்கி அம்மனின் திருப்பணியை நிறைவு செய்ய அம்பாளின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.
நன்றி.
 
__________________________________________________
 

உருவச் சிலை திறப்புவிழா நிகழ்வு
வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் நிறுவுனரும் அப்பாடசாலையின் முதலாவது அதிபரும் அமரர் திரு கந்தர் காங்கேசு அவர்களின் உருவச் சிலை 08-08-2022 அன்று சுவிஸ்-வேலணை மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் பழைய மாணவர் சங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

__________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2022

கொடியேற்றம் : 01-08-2022 - (Aug 01, 2022)

தேர்த்திருவிழா10-08-2022 - (Aug 10, 2022)

__________________________________________________

Photo Gallery (நிழல் படங்கள்)

Video Gallery (ஒளிப்பதிவுகள)

__________________________________________________

To see our Amman Temple by satellite (எமது அம்மன் கோவிலை சட்டலைட் ஊடாக பார்க்க):

Updated: August 28, 2009

__________________________________________________

 

முன்னைய வேலணை செய்திகள்

2021-2025

2016-2020

2011-2015

2007-2010

Full News

முன்னைய பாடசாலை செய்திகள்

ஒரே பார்வையில் 2013 ஆண்டு திருவிழா

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2013
திருவிழா 2013 - Part1

திருவிழா 2013 - Part2

திருவிழா 2013 - Part3

திருவிழா 2013 - Part4

திருவிழா 2013 - Part5

திருவிழா 2013 - Part6

தீமிதிப்பு திருவிழா - Part1

தீமிதிப்பு திருவிழா - Part2

தீமிதிப்பு திருவிழா - Part3

.: எமது கிராமம் :.
இணையம்பற்றி
அம்மன் ஆலய திருப்பணி 2015

 

 

கோவில்கள்:

ஸ்ரீ முத்துமாரி அம்மன்
தவிடுதின்னி பிள்ளையார்
பெரும்படை ஐயனார்  / ஐயப்பன்

பாடசாலைகள்:

மகா வித்தியாலையம்
தேவிகோட்ட பாலர் பாடசால

சன சமுக நிலையங்கள்:

தேவிகோட்டம்
கலைமகள்

ஏனையவை:

பெருங்குளம்
நால்வர் மடம

தில்லையம்பலம் மடம்

.: புலம்பெயர் நாடுகள் :.
Canada
Denmark
France
Germany
Switzerland
United Kingdom

முன்னைய பதிவுகள்

Kopura Project
Gallery
.:Contact:.
E-mail
 

வேலணை அம்மன் கோவில் மலர்கள் (e-Books)

 

ஏனைய மலர்கள் (Other e-Books)

 

Since June 03, 2011

 

Updated - Aug 05, 2023
அமரர்கள்
முழுவிபரம் 2013 -2023
முழுவிபரம் 2003 -2013
முழுவிபரம் 2003 -2023
 

 

 

 

 

 

Free counters!

free counters

Memb

 

 

 

 

ers only

குறிப்பு : இத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆக்கங்கள், வரலாற்று குறிப்புகள் என்பவற்றுக்கு இவற்றை ஆக்கியோரே பொறுப்பு. இவற்றில் ஏதாவது குறை, நிறை இருப்பின் இவற்றை ஆக்கியோரிடம் தொடர்பு கொள்ளவும்.

VelanaiEast.com, VelanaiThevikoddam.com© 2003 -2022. All Rights Reserved. Comments Welcome